சிறுநீரகக் கல் குணமாக இதோ எளிய நாட்டு மருத்துவம்..!

இவற்றை ஒன்றாக்கி தூள் செய்து இதில் ஒரு ஸ்பூன் வீதம் காலை, இரவு உணவுக்குப்பின் தண்ணீரில் கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகக் கல், கல்லடைப்பு மற்றும் சதையடைப்பு

சிறுபீளை – 50 கிராம்சிறுநெருஞ்சில் -50 கிராம்நெல்லி – 50 கிராம்கடுக்காய் – 50 கிராம்தான்றிக்காய் – 50 கிராம்மஞ்சள் – 50 கிராம்சாரணைவேர் – 50 கிராம்

unknown nodeunknown nodeunknown nodeunknown node

இவற்றைஒன்றாக்கி தூள் செய்து இதில் ஒரு ஸ்பூன் வீதம் காலை, இரவு உணவுக்குப்பின் தண்ணீரில் கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகக் கல், கல்லடைப்பு மற்றும் சதையடைப்பு ஆகியன தீரும்.

அருகம்புல் – 50 கிராம்அம்மான் பச்சரிசி – 50 கிராம்ஆவாரம் பூ – 50 கிராம்கழற்சிக்காய் – 50 கிராம்மஞ்சள் – 50 கிராம்

இவைகளை ஒன்றாக கலந்து தூளாக்கி காலை இரவு உணவுக்குப்பின் தண்ணீரில் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட சிறுநீரகக் கல் நீங்கும்.