சிறுபீளை – 50 கிராம் சிறுநெருஞ்சில் -50 கிராம் நெல்லி – 50 கிராம் கடுக்காய் – 50 கிராம் தான்றிக்காய் – 50 கிராம் மஞ்சள் – 50 கிராம் சாரணைவேர் – 50 கிராம் இவற்றை ஒன்றாக்கி தூள் செய்து இதில் ஒரு ஸ்பூன் வீதம் காலை, இரவு உணவுக்குப்பின் தண்ணீரில் கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகக் கல், கல்லடைப்பு மற்றும் சதையடைப்பு ஆகியன தீரும். அருகம்புல் – 50 கிராம் […]