கவிஞர் வைரமுத்து மக்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை கூறியுள்ளார்.2018-ம் ஆண்டு இன்றுடன் முடிந்து நாளை புத்தாண்டு பிறக்கவுள்ளது. இந்நிலையில் இந்த புத்தாண்டை வரவேற்கும் நிலையில் பல ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது ட்வீட்டர் பக்கத்தில்,‘ ஆண்டில் எது பழையதும், புதியதும்?நம்மை நாமே புதுப்பித்துக்கொண்டால்நாளும் புதியதாகும்.புதுமை கொள்வோம், போராடி வெல்வோம்.வாழ்த்துக்கள். ‘ என தனது புத்தாண்டு வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார்.
புத்தாண்டு வாழ்த்து கூறிய கவிஞர் வைரமுத்து....!!!
கவிஞர் வைரமுத்து மக்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை கூறியுள்ளார். 2018-ம் ஆண்டு இன்றுடன் முடிந்து நாளை புத்தாண்டு பிறக்கவுள்ளது. இந்நிலையில் இந்த