எடையை குறைக்க உதவும் கொய்யா....! இத சாப்பிட்டு தான் பாருங்களேன்...!!!

உடல் எடையை குறைக்க மிகவும் ரிஸ்க் எடுத்து என்னென்னமோ செய்து சாப்பிட்டு பார்க்கிறோம். ஆனால் உடல் உடல் குறைந்த பாடில்லை. கொய்யாப்பழத்தை சாப்பிட்டு பாருங்க உடல்

உடல் எடையை குறைக்க மிகவும் ரிஸ்க் எடுத்து என்னென்னமோ செய்து சாப்பிட்டு பார்க்கிறோம். ஆனால் உடல் உடல் குறைந்த பாடில்லை. கொய்யாப்பழத்தை சாப்பிட்டு பாருங்க உடல் எடை குறைவதை நீங்களே பார்க்கலாம்.தினமும் 2 கொய்யாப் பழங்ளை சாப்பிட்டு வந்தால், அது நம் உடலின் தேவையில்லாத கொழுப்பை குறைத்து, உடல் எடையை குறைக்க உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் மேலும் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கவும், தைராய்டு பிரச்சனையை தடுக்கவும் கொய்யாப்பழம் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.