சிலி நாட்டில் கடுமையான நிலநடுக்கம்!!

தென் அமெரிக்காவில் உள்ள  சிலி நாட்டில்  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

தென் அமெரிக்காவில் உள்ள  சிலி நாட்டில்  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

சிலி தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு ஆகும்.சிலி நாட்டில் உள்ள  யோகியும்போ நகரில் கடற்கரை பகுதிகளில்  நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.7 ஆக பதிவாகி உள்ளது.இந்த நில நடுக்கத்தால் ஏற்பட்ட  சேதங்கள் குறித்து தகவல்  ஏதுவும் வரவில்லை.இந்த நிலநடுக்கத்தை ஒட்டி சுனாமி எச்சரிக்கையும் இதுவரை வெளியாகவில்லை.