கேரட் நமது அருகாமையில் உள்ள சந்தைகளில் எளிதாக கிடைக்க காய்கறி தான். இது நமக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் கொண்டது. நமது உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உடலுக்கு ஆரோக்கியத்தையும் தர வல்லது.
சத்துக்கள் :
unknown nodeகேரட்டில் புரதம், கொழுப்பு, தாதுக்கள், நார்சத்து, கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம், சோடியம், மெக்னீசியம் போன்ற அதிகமான சத்துக்கள் உள்ளது.
பயன்கள் :
மாலை கண் :
unknown nodeகேரட்டில் உள்ள வைட்டமின் சத்துக்கள் கண்ணுக்கு நல்ல தெளிவான பார்வையை கொடுக்கிறது. மாலைக் கண் நோயிலிருந்து பாதுகாக்கிறது.
கொழுப்பை கரைக்கிறது :கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் என்ற சத்து உடலில் உள்ள கொழுப்புகளை கரைத்து, உடலுக்கு ஆற்றலை தருகிறது.
பித்த கோளாறு :உடலில் உள்ள பித்த கோளாறுகளை சரியாக கேரட்டுடன் எலுமிச்சை சாறு சிறிது கலந்து சாப்பிட்டால் பித்த கோளாறுகள் நீங்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி :
unknown nodeகேரட்டை பசும்பாலில் போட்டு காய்ச்சி, அதனுடன் உலர்ந்த திராட்ச்சை சேர்த்து கொதிக்க வைத்து அதை குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
முகம் பளபளக்க :கேரட்டை நன்கு அரைத்து, அதனுடன் தென் கலந்து முகத்தில் பூசி வனத்தில் சரும பிரச்சனைகள் சரி ஆகும். முகம் பளபளப்பாக இருக்கும்.
ஞாபக சக்தி அதிகரிக்க :
unknown nodeகேரட்டுடன், 7 அல்லது 8 பாதாம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும். மூளை விழிப்புடன் இருக்கும்.
இரத்தத்தை சுத்தம் செய்ய :கேரட்டை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் இரத்தம் சுத்தமாகவும், விருத்தியடையவும் செய்யும்.