துரைமுருகன் மற்றும் குஷ்பூ மருத்துவனையில் அனுமதி!

திமுக பொருளாளரும் சட்டமன்ற உறுப்பினருமான துரைமுருகன் அவர்கள் உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி.கடந்த ஜனவரியில் மூச்ச்சுத்திணறல் காரணமாக

திமுக பொருளாளரும் சட்டமன்ற உறுப்பினருமான துரைமுருகன் அவர்கள் உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி.கடந்த ஜனவரியில் மூச்ச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,தற்போது சிறுநீரகத் தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

unknown node

இதேபோல் , காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பூ அவர்களும் உடல்நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மேலும், என்னால் தேர்தல் முடிவு குறித்த கருத்துக்களை கூற முடியாது என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.