புத்தாண்டில் புதிய நட்புறவுடன் 70-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சீனா – ரஷ்யா....!!!

புத்தாண்டில் புதிய நட்புறவுடன் சீனா- ரஷ்யா 70-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றனர். வரும் புத்தாண்டில் சீனா மற்றும் ரஷ்யா நாடுகள் தங்களது 70-வது ஆண்டு

புத்தாண்டில் புதிய நட்புறவுடன் சீனா- ரஷ்யா 70-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றனர்.வரும் புத்தாண்டில் சீனா மற்றும் ரஷ்யா நாடுகள் தங்களது 70-வது ஆண்டு நட்புறவில் அடியெடுத்து வைப்பதாக கூறியுள்ளனர். மேலும் சீனா மற்றும் ரஷ்யா அதிபர்கள் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறியுள்ளனர்.