மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜுக்கு BMW கார் பரிசு,...,!

ஹைதராபாத் : இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜுக்கு ஹைதராபாத் தொழிலதிபர் பிஎம்டபிள்யூ காரை பரிசாக வழங்கினார். உலகக்கோப்பையில் இந்திய மகளிர் அணி சிறப்பாக

unknown node

ஹைதராபாத் : இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜுக்கு ஹைதராபாத் தொழிலதிபர் பிஎம்டபிள்யூ காரை பரிசாக வழங்கினார். உலகக்கோப்பையில் இந்திய மகளிர் அணி சிறப்பாக செயல்பட்டதை பாராட்டி தொழிலதிபர் சாமுண்டீஸ்வரநாத் பரிசளித்தார்.

மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜுக்கு BMW கார் பரிசு,...,!