பிரபாஸ் கொடுத்த விருந்து : ஆச்சர்யத்தில் நடிகை ??

பாகுபலி படத்தின் வெற்றிக்கு பிறகு இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவுக்கு பிரபலமாகிவிட்டார் பிரபாஸ். இவர் தற்போது சாஹோ என்ற படத்தில் நடித்துவருகிறார்.

unknown node

பாகுபலி படத்தின் வெற்றிக்கு பிறகு இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவுக்கு பிரபலமாகிவிட்டார் பிரபாஸ். இவர் தற்போது சாஹோ என்ற படத்தில் நடித்துவருகிறார்.

தெலுங்கு, ஹிந்தியில் உருவாகிவரும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடித்து வருகிறார். இவர் இரண்டு நாட்களுக்கும் முன்புதான் படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.

அவருக்கு பிரபாஸ் முதல் நாளே ஒரு பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். அதை பார்த்து ஆச்சர்யமான ஷ்ரத்தா கபூர் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.