நயன்தாராவை பார்த்து அலறி போன தெலுங்கு திரையுலகம்

நயன்தாராவை பார்த்து அதிர்ந்து போன தெலுங்கு திரையுலகம். ஓர் தெலுங்கு திரைப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிப்பதற்கு 6 கோடி ரூபாய் சம்பளமாகக் கேட்டு தெலுங்கு

unknown node

நயன்தாராவை பார்த்து அதிர்ந்து போன தெலுங்கு திரையுலகம். ஓர் தெலுங்கு திரைப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிப்பதற்கு 6 கோடி ரூபாய் சம்பளமாகக் கேட்டு தெலுங்கு திரையுலகத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் நயன்தாரா.அவரின் சமீபத்திய தெலுங்கு மற்றும் தமிழ் படங்கள் நன்றாக ஓடியதால் அவற்றின் மார்க்கெட்டும் கூடியுள்ளது. மார்க்கெட்டும் கூடியது போலவே அவரின் சம்பளமும் கூடியுள்ளது.இன்னும் சில ஆண்டுகளில் நடிகர்களுக்கு நிகராக நடிகைகள் சம்பளம் வாங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.