unknown node
சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் போட்டோ எடுத்துகொள்ள வேண்டும் என்கிற ஆசை பிரபலங்கள் பலருக்கும் இருக்கும்
அந்த ஆசை சீரியல் நடிகை சைத்ரா ரெட்டிக்கும் இருந்தது இதை தற்போது காலா படபிடிப்பு தளத்தில் அவருக்கு முத்தம் கொடுத்து செல்பி எடுத்து நிறைவேற்றி உள்ளார் அந்த சீரியல் நடிகை
unknown nodeஇவர் காதல் முதல் கல்யாணம் வரை சீரியல் நடிகை. இப்போது யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார்.
இவரின் தற்போதைய செல்பி மூலம் சமூக வலை தளத்தில் பிரபலமாகி வருகிறார்