சீனாவின் தலைநகரம் பீஜிங் -ல் உள்ள ரயில் நிலையத்தில் இரவு 8 மணி அளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ரயில் வருவது தெரியாமல் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அதனை கண்ட ரயில் ஓட்டுனர் ரயிலை நிறுத்த முயன்றுள்ளார். ஆனால் ரயில் அவர் மிது ஏறியது. அதில் அந்த நபரின் கால்கள் ரயில் சக்கரத்தில் மாட்டிகொண்டது. இதனை கண்ட ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த மக்கள் அவரை காப்பாற்ற இரயிலை ஒருபுறமாக துக்கினர். இதன் முலம் அந்த நபர் காப்பற்ற பட்டார்.சினிமாவில் நடப்பது போன்று நிஜத்திலும் நிகழ்ந்துள்ளது.அனைவரும் சேர்ந்து காப்பாற்றிய வீடியோ சமுக வலைதளங்களில் 11 மில்லியன் நபர்களால் பார்க்கப்பட்டுள்ளது.
ஒருவரின் உயிரை காக்க இரயிலை தூக்கிய மக்கள்!!!
சீனாவின் தலைநகரம் பீஜிங் -ல் உள்ள ரயில் நிலையத்தில் இரவு 8 மணி அளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ரயில் வருவது தெரியாமல் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார்.
unknown node