ஒன்று நான் இருகனும் இல்லை அது இருக்கனும் : கமல் ஆவேசம்

நடிகர் கமல் ஹாசன் அரசியலுக்கு வருவதாக செய்தி வருவது இது முதல் முறையல்ல. அவர் தொடர்ந்து அரசியல் பிரச்சனைகள் பற்றி கருத்து தெரிவித்து வரும் நிலையில், விரைவில்

unknown node

நடிகர் கமல் ஹாசன் அரசியலுக்கு வருவதாக செய்தி வருவது இது முதல் முறையல்ல. அவர் தொடர்ந்து அரசியல் பிரச்சனைகள் பற்றி கருத்து தெரிவித்து வரும் நிலையில், விரைவில் ஒரு புதிய அரசியல் கட்சியை துவங்கவுள்ளதாக கமல் தெரிவித்துள்ளார்.

unknown node

“நான் தனிக்கட்சி தொடங்குவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவது உண்மைதான். விருப்பத்தினால் அல்ல கட்டாயத்தினால்தான் அந்த முடிவை நோக்கி தள்ளப்படுகிறேன்.”

“ஒன்று, நான் இங்கு இருக்க வேண்டும். அல்லது, ஊழல் இங்கு இருக்க வேண்டும். இரண்டும் ஒரே இடத்தில் இருக்க வாய்ப்பில்லை” என கமல் தெரிவித்துள்ளார்.