unknown node
சீனாவின் காணியோன் மலைப் பள்ளத்தாக்கில் அமைக்கப்பட்டுள்ள ஜிஷாவ் சடாங் என்ற பெயரிலான நான்கு வழி பாதை கொண்ட இப்பாலம் 1176 மீட்டர் நீளமுள்ள, உலகின் மிகவும் நீளமான மற்றும் மிகவும் உயரமான தொங்கு பாலம் (suspension bridge) ஆகும்.1888 மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இரவிலும் தங்குதடையின்றி போக்குவரத்து நடக்கும்.