இந்திய கடற்படை அதிகாரி தாய்க்கு பாகிஸ்தான் செல்வதற்கு விசா ..

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி, குல்பூஷண் ஜாதவ், தங்கள் நாட்டில் உளவு பார்த்ததாக கூறி, பாகிஸ்தான் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளது. இவருக்கு, பாக்., ராணுவ

unknown node

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி, குல்பூஷண் ஜாதவ், தங்கள் நாட்டில் உளவு பார்த்ததாக கூறி, பாகிஸ்தான் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளது. இவருக்கு, பாக்., ராணுவ கோர்ட் விதித்த மரண தண்டனையை, சர்வதேச கோர்ட் நிறுத்தி வைத்துள்ளது. இதனைஅடுத்து ஜாதவை சந்திக்க, அவரது தாய்க்கு விசா வழங்கும்படி, இந்தியா விடுத்த கோரிக்கையை, பரிசீலித்து வருவதாக, பாக்., வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.