unknown node
குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, பஹத் பாசில் ஆகியோர் நடித்து வந்த படத்திற்கு முதலில் அநீதிக்கதைகள் என பெயரிட்டிருந்தாக கூறப்பட்டது.
அது தற்போது சூப்பர் டிலக்ஸ் என மாற்றப்பட்டுள்ளது. மேலும் விஜய் சேதுபதியின் பெண் வேடத்தின் பெயர் ஷில்பா எனவும் படக்குழு கூறியுள்ளது.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகும் இந்த படத்தில் மேலும் நதியா, மிஸ்கின், காயத்ரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.