unknown node
ஆப்பிள் போனில் புகைப்படங்களை எடிட் செய்வதற்கு பல்வேறு அப்பிளிக்கேஷன்கள் காணப்படுகின்ற நிலையிலும் Pixelmator எனும் புதிய அப்பிளிக்கேஷன் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இம்மென்பொருளானது ஆப்பிளின் Mac மற்றும் iOS சாதனங்களில் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.இது வினைத்திறன் வாய்ந்ததாகவும், அழகானதாகவும் அதேநேரம் இலகுவாக கையாளக்கூடியதாகவும் இருக்கின்றது