நெட்டிசன்களிடம் அவமானப்பட்ட வளர்ந்து வரும் இளம் நடிகை!!!

மலையாளத்தில் வெளியான 'பிரேமம்' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில், தனுஷ் ஜோடியாக 'கொடி' படத்தில் நடித்திருந்தார். தெலுங்குப்

மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில், தனுஷ் ஜோடியாக ‘கொடி’ படத்தில் நடித்திருந்தார். தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ள அனுபமாவுக்கு, எங்குமே நிலையான மார்க்கெட் இல்லை என்பதுதான் சோகம்.

unknown node

எனவே, கவர்ச்சியான போட்டோஷூட் நடத்தி, அந்தப் புகைப்படங்களை தெலுங்குப் பத்திரிகைகளில் வெளியிட்டார். ஆனால், அவர் அணிந்திருந்த ஆடைகள் எல்லாமே பழைய காலத்து டிசைனாக இருந்தது. எனவே, ‘இதெல்லாம் நாங்க ஜோதிலட்சுமி காலத்துலயே பார்த்துட்டோம். கிளாமர்னா இன்னும் குறைக்கணும்’ என்ற ரீதியில் அவரைக் கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.