சவுபாக்யா யோஜனா என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!

இத் திட்டத்தினால் புதிய மின்சாரம் இணைப்பை ரூ.500  செலுத்தி  பெறலாம்.மேலும்  அனைத்து வீடுக்களிலும்  மின்சாரம் இணைப்பை இருப்பதை

unknown node

இத் திட்டத்தினால் புதிய மின்சாரம் இணைப்பை ரூ.500  செலுத்தி  பெறலாம்.மேலும்  அனைத்து வீடுக்களிலும்  மின்சாரம் இணைப்பை இருப்பதை உறுதிசெய்யவது.

இத் திட்டத்தின்  நோக்கம்  அனைவருக்கும் மின்சாரம், மண்ணெண்ணெய்க்கு மானியம், கல்வி, சுகாதாரம், பொது பாதுகாப்பு உள்ளிட்டவற்றை மேம்படுத்துதல், வேலை வாய்ப்பை அதிகரித்தல் உள்ளிட்டவை இந்த திட்டத்தின் மூலம் மேம்படுத்தப்படும்.