சபாநாயக்கருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முக்கிய ஆலோசனை!!!

தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் தனபால் உடன் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசிப்பதாக தகவல் வெளிவந்துள்ளது . தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் முதலமைச்சர்

unknown node

தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் தனபால் உடன் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசிப்பதாக தகவல் வெளிவந்துள்ளது .

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக நடந்தால் என்ன என்ன சட்ட சிக்கல்கள் வரும் என்று சபாநாயகர் தனபால் உடன் முதலமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் இதில் அமைச்சர்கள்  திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் செங்கோட்டையன் பங்கேற்பு.

சபாநாயக்கருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முக்கிய ஆலோசனை!!!