unknown node
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பல்வேறு விதமான கருத்துகளை கூறி வருகின்றார் .அவற்றில் ஒன்று தான் சென்னையில் அவர் கூறியதுதிருவண்ணாமலையில் போலி மருத்துவர்கள் 10 பேர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
unknown nodeதனியார், அரசு பள்ளிகள் டெங்கு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். காய்ச்சலுக்கு பாட்டி வைத்தியம் செய்ய வேண்டாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார். மேலும் காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனையில் 7 நாட்கள் தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டும் என்று தெரிவித்தார்.