பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்தின் மோசடிகள் பதிலளித்த அதிகாரிகள் இடமாற்றம்....!

மும்பையில் யோகா சாமியாரான பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்தின் மோசடிகள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி வந்த ஒரு மனுவிற்கு முறையான தகவல்களை அளித்த

unknown node

மும்பையில் யோகா சாமியாரான பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்தின் மோசடிகள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி வந்த ஒரு மனுவிற்கு முறையான தகவல்களை அளித்த தகவல் ஆணைய அதிகாரிகள் 2 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.ஊழலுக்கு எதிராக சிறு அசைவை கூட விரும்பாத ஆட்சிதான் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி.அதற்கு இது ஒரு சாட்சி என கூறி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் செயலாளர் சீத்தாராம் யெச்சுரி….