கிரிக்கெட்டில் உலக சாதனை நிகழ்த்திய இந்தியாவின் ரவிச்சந்திரன் அஷ்வின்....!

கொழும்பு:சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் விளையாட்டில் 200 விக்கெட் மற்றும் 2000 ரன்கள் எடுத்து சாதனையை நிகழ்த்தினார் ரவிச்சந்திரன் அஸ்வின். கபிலதேவுக்குப்பிறகு இந்த

unknown node

கொழும்பு:சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் விளையாட்டில் 200 விக்கெட் மற்றும் 2000 ரன்கள் எடுத்து சாதனையை நிகழ்த்தினார் ரவிச்சந்திரன் அஸ்வின். கபிலதேவுக்குப்பிறகு இந்த சாதனையை நிகழ்த்திய இந்திய விளையாட்டு வீரர் இவரே! பாகிஸ்தானின் இம்ரான் கான் மற்றும் இங்கிலாந்தின் அயன் போதம் ஆகியோரும் இதற்கு முன்னர் இச்சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

unknown node