விவேகம் வசூல் மழை : வேர்ல்ட் ரெகார்ட்ஸ்

அஜித்தின் விவேகம் படம் தமிழ் சினிமாவை தாண்டி ஹாலிவுட் தரத்தில் தயாராகி இருந்தது. ஹாலிவுட் கலைஞர்கள், இதுவரை தமிழ் சினிமா கண்டிராத தொழில்நுட்ப விஷயங்கள் என

unknown node

அஜித்தின் விவேகம் படம் தமிழ் சினிமாவை தாண்டி ஹாலிவுட் தரத்தில் தயாராகி இருந்தது. ஹாலிவுட் கலைஞர்கள், இதுவரை தமிழ் சினிமா கண்டிராத தொழில்நுட்ப விஷயங்கள் என நிறைய இடம் பெற்றுள்ளன.

இந்த நிலையில் இப்படம் வெளியான ஒவ்வொரு இடத்திலும் வசூலில் மாஸ் காட்டியுள்ளது. விவேகம் படம் தமிழ்நாடு முதல் வெளிநாடு வரை வசூலில் எந்தெந்த இடத்தை பிடித்துள்ளது என்ற விவரம் வெளியாகியுள்ளது. இதோ

பிளாக் பஸ்ட்டர்: மலேசியா, UAE, CBE, CHN

சூப்பர் ஹிட்: பிரான்ஸ், கர்நாடகா, மதுரை, பாண்டி

ஹிட்: ஆஸ்திரேலியா, UK, தெற்கு & வடக்கு ஆற்காடு, சேலம், ஈரோடு,         நெல்லை, தூத்துக்குடி

ஓகே: கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, USA

நாள் 1 2 3 4: சென்னையில் முதல் இடம்

வாரம் 1: தமிழ்நாட்டில் முதல் இடம்

ஒப்பனிங் முதல் இடம்: மலேசியா, UAE