சிலை திருட்டு வழக்கு ஒத்திவைப்பு!!

அரியலூர்: சித்தமல்லி பெருமாள் கோவில் சிலை திருட்டு வழக்கில் சுபாஷ், சந்திரகபர் உள்ளிட 11 பேர் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். வழக்கு விசாரணையை

unknown node

அரியலூர்: சித்தமல்லி பெருமாள் கோவில் சிலை திருட்டு வழக்கில் சுபாஷ், சந்திரகபர் உள்ளிட 11 பேர் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். வழக்கு விசாரணையை மீண்டும் 25-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி தேன்மொழி உத்தரவிட்டார்.