தெலுங்கு சினிமாவின் மாஸ் நடிகர் பவன் கல்யாண். இவர் படங்கள் என்றாலே வசூல் அதிரடி சரவெடி தான். தற்போது இவர் திரிவிக்ரம் இயக்கத்தில் தனது 25வது படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்திற்கான படப்பிடிப்பு இன்னும் நடைபெற்று வரும் நிலையில் படத்தின் வியாபாரம் தொடங்கிவிட்டது. இதுவரை பாகுபலி 2 படம் தான் வியாபாரத்திலும், வசூலிலும் தெலுங்கு சினிமாவில் முதலில் இருந்தது.
unknown nodeதற்போது இந்த படம் USAவில் விலைபோனதை விட அதிகமாக பவன் கல்யாணின் புதிய படம் வியாபாரம் ஆகியுள்ளதாம், அதோடு நிசாம் பகுதியிலும் அதிகமாக விலைபோயிருக்கிறது. இதோ அதன் விவரம்
USA- 21 கோடி
Nizam- 29 கோடி
நிஷாம் மற்றும் USA சேர்த்து பவன் கல்யாண் படம் ரூ. 50 கோடிக்கு விலைபோயுள்ளது.