தாமிரபரணியை தூய்மை படுத்தும் பணியில்:மாவட்ட கலெக்டர்...!

16/07/2017 அன்று நடந்த தாமிரபரணி தூய்மை படுத்தும் பணியை துவக்கி வைத்துவிட்டு செல்லாமல் கடைசி வரை இருந்து களப்பணியில் மாணவனோடு மாணவனாய் ஈடுபட்ட நம்ம

unknown node

16/07/2017 அன்று நடந்த தாமிரபரணி தூய்மை படுத்தும் பணியை துவக்கி வைத்துவிட்டு செல்லாமல் கடைசி வரை இருந்து களப்பணியில் மாணவனோடு மாணவனாய் ஈடுபட்ட நம்ம திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி அவர்கள்,இவரை போல ஒரு கலெக்டரை திருநெல்வேலி பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது.என பொதுமக்கள் மக்கள் மற்றும் மாணவர்கள் மனதார பாராட்டியுள்ளனர்.