ஜாங்கிட், திரிபாதி, காந்திராஜன் டி.ஜி.பி.,க்களாக பதவி உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: ஜாங்கிட், திரிபாதி, காந்திராஜன் ஆகியோர் டிஜிபிக்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.கூடுதல் டிஜிபிக்களாக இருந்த 3 பேருக்கும் தமிழக அரசு பதவி உயர்வு

unknown node

சென்னை: ஜாங்கிட், திரிபாதி, காந்திராஜன் ஆகியோர் டிஜிபிக்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.கூடுதல் டிஜிபிக்களாக இருந்த 3 பேருக்கும் தமிழக அரசு பதவி உயர்வு அளித்துள்ளது. மூவருக்கும் டிஜிபிக்களாகி பதவி உயர்வு வழங்கி உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டுள்ளார். மூன்று பேரும் 1985-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் பணியில் சேர்ந்தனர் என்பது குறிப்படத்தக்கது.

ஜாங்கிட், திரிபாதி, காந்திராஜன் டி.ஜி.பி.,க்களாக பதவி உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு