கமல் மேற்கு வங்க பயணம் !மம்தாவை சந்திக்க திட்டம் .....

கமல் ஹாசன் தீவிர அரசியலில்  ஈடுபட்ட நிலையில் இன்று அவர் மம்தாவை சந்திக்க புறப்பட்டுள்ளார்.அவர் மேற்கு வங்க முதல்வர் மம்தாவை சந்திக்க செல்வது அரசியல்

unknown node

கமல் ஹாசன் தீவிர அரசியலில்  ஈடுபட்ட நிலையில் இன்று அவர் மம்தாவை சந்திக்க புறப்பட்டுள்ளார்.அவர் மேற்கு வங்க முதல்வர் மம்தாவை சந்திக்க செல்வது அரசியல் ரீதியாகவா இல்லை வெறும் சந்திப்பா என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.