ஜிமிக்கி கம்மல்-க்கு ஆட்டம் போட்ட கதாநாயகன்

தமிழ்நாட்டில் Neet தேர்வு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதே சமயம் இளைஞர்கள் இடையில் மோகன்லால் படத்தில் இடம்பெற்ற ஜிமிக்கி கம்மல் என்ற பாடலின் ஒரு குறிப்பிட்ட

unknown node

தமிழ்நாட்டில் Neet தேர்வு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதே சமயம் இளைஞர்கள் இடையில் மோகன்லால் படத்தில் இடம்பெற்ற ஜிமிக்கி கம்மல் என்ற பாடலின் ஒரு குறிப்பிட்ட வீடியோவை சமூக வலைதளங்களில் வைரலாக்கினர்.

unknown node

அதுவும் அந்த பாடலில் நடனம் ஆடிய ஷெர்லின் என்ற பெண் இன்னும் பிரபலம். இந்த நிலையில் கௌதம் கார்த்திக், நிக்கி கல்ராணி நடித்துள்ள ஹர ஹர மஹா தேவகி என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

இந்த விழாவில் தொகுப்பாளர் ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனம் ஆட வேண்டும் என்று கௌதம் கார்த்திக்கிடம் கேட்க அவரும் நடனம் ஆடியுள்ளார்.