கிரிக்கெட்: இந்திய அணி கேப்டன் மிதாலிராஜ் சதம்

டெர்பி: ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலிராஜ் சதம் அடித்துள்ளார். உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிரான

unknown node

டெர்பி: ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலிராஜ் சதம் அடித்துள்ளார். உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் மிதாலி ராஜ் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.மேலும் ஆட்டத்தின் இறுதியில் நியூசிலாந்துக்கு 266 இலக்காக நிர்ணயித்துள்ளது.