பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் இன்னொரு பிரபலம்

is-deciderHtmlWhitespace" data-scribe="section:subject" data-tweet-id="907259031542099968" style="border: none; list-style: none; margin: 0px; padding:

unknown node

ஒரு பிரபல தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில வாரங்களே எஞ்சியுள்ள நிலையில் தற்போது 6 போட்டியாளர்கள் மட்டுமே வீட்டில் உள்ளனர்.

இந்நிலையில் பாடகர், நடிகர் க்ரிஷ் நேற்று பதிவிட்ட ஒரு ட்விட்டில் “நான் ஒரு நல்ல விஷயத்திற்காக ட்விட்டரை விட்டு விலகுகிறேன்” என கூறியிருந்தார்.

“பிக் பாஸ் வீட்டுக்கு செல்கிறீர்களா?” என ரசிகர்கள் அவரை தற்போது கேள்வி கேட்டு வருகின்றனர்.

Follow

unknown node

Krish

✔@krishoffl

Hi guys .. I am leaving twitter for good .. thank u for all the love

unknown nodeunknown nodeunknown node

8:36 PM – Sep 11, 2017

6161 Replies

4343 Retweets

753753 likes

பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் இன்னொரு பிரபலம்