unknown node
அ.தி.மு.க., செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் செப்., 12ல் சென்னையில் கூடுகிறது. இக்கூட்டத்தில் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோர் கட்சி பொறுப்புகளில் இருந்தும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்பட உள்ளனர்.சசிகலா குடும்பத்தை, கட்சியில் இருந்து முழுமையாக நீக்க, முடிவு செய்துள்ளனர்.]
கூட்டத்தில் பங்கேற்கும்படி, செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும், தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும்.உறுப்பினர்கள் அனைவரும், தங்களுக்குரிய அழைப்பிதழோடு, தவறாமல் பங்கேற்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.