unknown node
நடிகர் விஷாலின் துப்பறிவாளன் திரைப்படம் இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியானது. இயக்குனர் மிஷ்கின் இயக்கி நடிகர் விஷால் நடித்த திரைப்படம் துப்பறிவாளன். இந்த படம் இன்று வெளியானது. இணையத்தில் படத்தை வெளியிடும் கவுரிசங்கர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையிலும் படம் தற்போது திருட்டுத்தனமாக வெளியானது.