தேசிய ஜவுளி கழகத்தில் பயிற்சியாளர் வேலை

தேசிய ஜவுளி கழகம் (NTC) நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாண்மை பயிற்சியாளர் (டெக்ஸ்டைல், நிதியியல்) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு

unknown node

தேசிய ஜவுளி கழகம் (NTC) நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாண்மை பயிற்சியாளர் (டெக்ஸ்டைல், நிதியியல்) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Management Trainee (Textile)

தகுதி: பொறியியல் துறையில் டெக்ஸ்டைல் துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.12,600 – 32,500

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

பணி:Management Trainee (Finance)

தகுதி: சிஏ, சிஎம்ஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

சம்பளம்: மாதம் ரூ.12,600 – 32,500

வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: டெக்ஸ்டைல் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் கேட் தேர்வு-2017 அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். நிதிப் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் பட்டப்படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை சூயவiடியேட National Textile Corporation Ltd என்ற பெயருக்கு புதுதில்லியில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: National Textile Corporation Ltd, Post Bag No: 7 (Seven), Lodhi Road Head Post Office, New Delhi, Pin – 110003

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.09.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய ttp://ntcltd.org/Writereaddata/Downloads/Detailed%20Advertisement.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.