ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் பதவி: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு !!!

ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர்  பொறுப்பு வழங்க எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்

unknown node

ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர்  பொறுப்பு வழங்க எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ள செம்மலை, பாண்டியராஜனுக்கு அமைச்சர் பதவி தரவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு அணிகளையும் ஆகஸ்ட் 15-க்குள் இணைக்க பா.ஜ.க. கெடு விதித்துள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.