நடிகை ஓவியாவிற்கு ஆதரவுக்காக தமிழகம் முழுவதும் போராட்டம் :போலீஸ் குவிப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியாவை பிக்பாஸ் டீம் அழ வைத்து விட்டதாக ஒரு புரோமோ வீடியோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

unknown node

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியாவை பிக்பாஸ் டீம் அழ வைத்து விட்டதாக ஒரு புரோமோ வீடியோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

unknown node

அவ்வளவுதான்.. ஏற்கனவே ஓவியாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்த நெட்டிசன்கள் பொங்கி எழுந்து விட்டனர். காயத்ரி, நமீதா, ஜீலி ஆகியோரை திட்டித் தீர்த்து அவர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

unknown node

ஓவியாவிற்கு ஆதரவாக தமிழகமெங்கும் போராட்டம் என்றெல்லாம் மீம்ஸ் மற்றும் #saveoviya என்ற ஹாஷ்டாக்கையும் போட்டு twitter மற்றும் facebook போன்ற சமுகவலைதளங்களில் பதிவிட்டும்  வருகின்றனர். அதில் சிலர் ஓவியா இல்லையென்றால் பிக்பாஸ் நிகழ்ச்சியே பார்க்க மாட்டோம் என்றெல்லாம் கூறியுள்ளனர்.

unknown node