கனமழை காரணமாக வால்பாறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!!

தொடர் மழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று(ஆக.,29) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மாவட்ட கலெக்டர் பிறப்பித்துள்ளார்.

unknown node