படத்தில் நடக்கும் அதிரடி மாற்றம் போல்! ராஜஸ்தான் அரசில் நடக்கும் சூழ்நிலை ...

அதற்கு எதிராக உயர் நீதமன்றத்தில்  முன்னாள் நீதிபதிகள், நீதிபதிகள், பொது ஊழியர்கள் ஆகியோருக்கு முன்னர் ஒப்புதல் அளிக்கப்படாத கடமை நடவடிக்கைகளுக்காக

unknown node

ராஜஸ்தான் அரசின் பல்வேறு விதமான மாற்றங்கள் நடை பெற்றுகொண்டிருக்கிறது.அதில் அந்த மாநில முதலமைச்சர் வசுந்தர ராஜே புதிய திருத்தங்கலை கொண்டு வருகிறார்.

அதற்கு எதிராக உயர் நீதமன்றத்தில்  முன்னாள் நீதிபதிகள், நீதிபதிகள், பொது ஊழியர்கள் ஆகியோருக்கு முன்னர் ஒப்புதல் அளிக்கப்படாத கடமை நடவடிக்கைகளுக்காக விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர் ராஜஸ்தான் கட்டளை என்ற சட்டத்தை இயற்றினார் .அதன் விசாரணை நடைபெற்றுவருகிறது  உயர் நீதிமன்றத்தில்.