மத்திய அமைச்சரவை மாற்றியமைப்பு:நிர்மலா சீதாராமன் கேபினெட் அமைச்சர் பதவி !!!

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று மாற்றியமைக்கப்பட்டது. நிர்மலா சீதாராமன் உட்பட 4 பேர் கேபினெட் அமைச்சர்களானார்கள். புதிதாக 9 பேர்

unknown node

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று மாற்றியமைக்கப்பட்டது. நிர்மலா சீதாராமன் உட்பட 4 பேர் கேபினெட் அமைச்சர்களானார்கள். புதிதாக 9 பேர் பதவியேற்றுள்ளனர்.

இதுவரை 2 முறை மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது 3வது முறையாக இன்று மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிமுகவில் குழப்பம் நீடிப்பதால் தற்போதைய மாற்றியமைக்கப்பட்ட புதிய அமைச்சரவையில் அதிமுக

இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.