மது பழக்கத்தில் இருந்து விடுபடுவோருக்காக மறுவாழ்வு மையம அமைத்திடுக...!

சென்னை: மது பழக்கத்தில் இருந்து விடுபடுவோருக்காக மருத்துவமனையில் மறுவாழ்வு மையம அமைக்க வேண்டும் என தலைமை செயலகத்தில் முதல்வரிடம் கோரிக்கை வைத்ததாக பாஜக மாநில

unknown node

சென்னை: மது பழக்கத்தில் இருந்து விடுபடுவோருக்காக மருத்துவமனையில் மறுவாழ்வு மையம அமைக்க வேண்டும் என தலைமை செயலகத்தில் முதல்வரிடம் கோரிக்கை வைத்ததாக பாஜக மாநில தலைவர் தமிழிசை கூறியுள்ளார். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்று முதல்வரிடம் வலியுறுத்தினோம் எனவும் அவர் கூறியுள்ளார்.