ஹரஹர மஹா தேவகி தொடர்ந்து அடுத்த படைப்பு ‘இருட்டு அறையில் முரட்டு குத்து"!!!

கவுதம் கார்த்திக், நிக்கில் கல்ராணி, சதிஷ் மற்றும் பலர் நடிப்பில் தயாராகி உள்ள ஹரஹர மஹா தேவகி படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு

unknown node

கவுதம் கார்த்திக், நிக்கில் கல்ராணி, சதிஷ் மற்றும் பலர் நடிப்பில் தயாராகி உள்ள ஹரஹர மஹா தேவகி படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது, அப்போது படக்குழுவினர் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து. இந்த படத்திலும் ஹீரோவாக கவுதம் கார்த்திக் நடிக்கவுள்ளதாகவும், அவருக்கு ஜோடியாக நடிக்க ஓவியாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிக்க அவர் பாசிட்டிவ் பதில் கூறியுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.