முதல்ல கமல் அரசியலுக்கு வரட்டும் என வம்பு இழுக்கும்-முதல்வர் எடப்பாடி வாய்ஸ்

ராமேஸ்வரம்:நேற்று நடந்த டாக்டர்.ஏபிஜே.அப்துல்கலாம் நினைவு தின அனுசரிப்பு மற்றும் மணிமண்டபம் திறப்புவிழாவிற்கு வந்திருந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

unknown node

ராமேஸ்வரம்:நேற்று நடந்த டாக்டர்.ஏபிஜே.அப்துல்கலாம் நினைவு தின அனுசரிப்பு மற்றும் மணிமண்டபம் திறப்புவிழாவிற்கு வந்திருந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் உலகநாயகன் கமலஹாசன் தொடர்பான கேள்விகளை எழுப்பினர். அதற்கு பதில் அளிக்க மறுத்த முதல்வர் “அவர் ஒரு நடிகர்.. முதல்ல அவர் அரசியலுக்கு வரட்டும்…அதுக்கு அப்பறம் அவரை பற்றி நான் பேசுகிறேன்” என்று கூறிவிட்டார்..இதை பார்க்கும் பொது வம்பு இழுப்பது போன்று உள்ளது.

முதல்ல கமல் அரசியலுக்கு வரட்டும் என வம்பு இழுக்கும்-முதல்வர் எடப்பாடி வாய்ஸ்