விவசாயிகளை கேலி செய்த உத்தரப்பிரதேச அரசு ..!

உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் வாங்கிய 19 பைசா மற்றும் 50 பைசா கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பாஜக அரசு தங்களை கேலி செய்வதாக உத்தரப்பிரதேச

unknown node

உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் வாங்கிய 19 பைசா மற்றும் 50 பைசா கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பாஜக அரசு தங்களை கேலி செய்வதாக உத்தரப்பிரதேச விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். 19 பைசா மற்றும் 50 பைசா கடன் ரத்து என்று அரசு அனுப்பிய கடிதத்தை காட்டி விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.