unknown node
குடியரசு தலைவர மாளிகையில் விளையாட்டில் சாதனை படைத்தவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் பாரா பாராலிம்பிக்கில் சாதனைப் படைத்த தமிழக வீரர் மாரியப்பன் குடியரசுத தலைவரிடம் இருந்து அர்ஜூனா விருதை பெற்றார்.
மேலும், தமிழக வீரர்கள் அந்தோணி அமல்ராஜ், தடகள வீரர் ஆரோக்ய ராஜீவ் உள்ளிட்டோரும் அர்ஜுனா விருதுகளைப் பெற்றனர்.இவர்களுடன் சேர்ந்த மேலும் 16 பேர் அர்ஜூனா விருதை பெற்றுக் கொண்டனர்.