புதுச்சேரி ரிசார்ட்டில் போலீஸ் அதிரடி சோதனை! எம்எல்ஏக்கள் அதிர்ச்சி!!!

டிடிவி தினகரன் தனி அணியாக செயலபட்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக 20 எம்எல்ஏக்கள் உள்ளனர்.புதுச்சேரி ரிசார்ட்டில் ஆதரவு எம்எல்ஏக்கள் தங்க

unknown node

டிடிவி தினகரன் தனி அணியாக செயலபட்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக 20 எம்எல்ஏக்கள் உள்ளனர்.புதுச்சேரி ரிசார்ட்டில் ஆதரவு எம்எல்ஏக்கள் தங்க வைக்கபட்டுள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுச்சேரி மாநில அதிமுகவினர் நேற்று போராட்டம் நடத்தினர். அதையடுத்து, தமிழக எம்எல்ஏக்கள் அங்கு இருப்பதால், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக புதுச்சேரி மாநில முன்னாள் எம்.எல்.ஏ ஓம்சக்தி சேகர் போலீசில் புகார் கொடுத்தார்.

அவர் புகாரையடுத்து, புதுச்சேரி போலீசார் ரிசார்டில் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து காவல் கண்ணபாணிப்பாளர் ராஜீவ் ரஞ்சன் அந்த தனியார் விடுதி முழுவதும் ஆய்வு நடத்தினார். மேலும், அங்கு தங்கியுள்ள எம்எல்ஏக்களின் விவரங்களை கேட்டறிந்தார்.