நடிகர் கமல் ட்வீட்:-வளர்மதி மீதான குண்டாஸ் ரத்து செய்தது தொடர்பாக...!

ஓஎன்ஜிசிக்கு எதிராக துண்டுபிரசுரங்களை விநியோகித்த சேலம் மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இது குறித்து

unknown node

ஓஎன்ஜிசிக்கு எதிராக துண்டுபிரசுரங்களை விநியோகித்த சேலம் மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இது குறித்து நடிகர் கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வளர்மதி வளர்,பௌர்ணமியை நோக்கி. மயங்கா நீதி தேவர்க்கும் வணக்கம் என்று பதிவிட்டுள்ளார்.