unknown node
தீபாவளியன்று வெளியான மெர்சல் மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுவருகிறது.
unknown nodeஇந்நிலையில் இப்படம் இப்போது 200 கோடி க்ளப்பில் இணைந்துள்ளது. விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
unknown nodeஇந்நிலையில் இப்படத்தை திரையிடும் சென்னையின் பிரபலமான திரையரங்கம் ஒன்று இப்படத்தை தமிழக பாஹுபலி என அழைக்கலாமா என்று தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.
unknown nodeஇவர் சென்னை GK சினிமாஸ் உரிமையாளர்