நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தானா சேர்ந்த கூட்டம், சாவித்ரி வாழ்க்கை வரலாறு ‘மகாநதி’ போன்ற படங்களில் கவனம் செலுத்து வருகிறார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு அவரின் சில புதிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானாது.
அந்த புகைப்படங்கள் மகாநதி படத்தின் ஷூட்டிங்கில் எடுக்கப்பட்டது என கூறப்பட்ட நிலையில் கீர்த்தி அது பற்றி விளக்கமளித்துள்ளார்.
“இது துணி கடையின் விளம்பர ஷூட்டிங். மகாநதி படமல்ல” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
View image on Twitter
unknown nodeFollow
unknown nodeKeerthy Suresh
✔@KeerthyOfficial
That’s a picture from#chennaisilkscommercial.#Mahanatiis yet to arrive!
unknown node7:30 PM – Sep 11, 2017
388388 Replies
889889 Retweets
8,8908,890 likes